ஆந்திரா, தெலுங்கானாவில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.117-ஐ தொட்டது! மாநிலங்களில் பெட்ரோல் விலை முழு விவரம்!

Published On:

| By Mathi

Andhra Petrol Price

நாடு முழுவதும் பெட்ரோல் (Petrol), டீசல் விலை இன்று மே 25-ந் தேதி மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களில் 4-வது முறையாக பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.

இதனையடுத்து நாட்டிலேயே ஆந்திரா (Andhra), தெலுங்கானாவில்தான் 1 லிட்டர் பெட்ரோல் ரூ117-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ADVERTISEMENT

மாநிலங்களில் பெட்ரோல் விலை நிலவரம்

மாநிலம் / யூனியன் பிரதேசம்விலை (₹/லிட்டர்)மாற்றம் (₹)
அந்தமான் நிக்கோபார்88.662.20
ஆந்திரப் பிரதேசம்117.092.14
அருணாச்சலப் பிரதேசம்99.692.50
அசாம்106.423.02
பீகார்115.062.87
சண்டிகர்101.512.54
சத்தீஸ்கர்109.742.70
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி99.622.50
டாமன் மற்றும் டையூ99.502.57
டெல்லி102.122.61
கோவா104.012.86
குஜராத்101.812.58
ஹரியானா103.402.68
இமாச்சலப் பிரதேசம்108.713.14
ஜம்மு காஷ்மீர்106.402.76
ஜார்க்கண்ட்105.942.90
கர்நாடகா111.532.90
கேரளா114.482.86
மத்தியப் பிரதேசம்116.023.26
மகாராஷ்டிரா111.812.76
மணிப்பூர்107.082.94
மேகாலயா101.922.23
மிஸோரம்106.812.57
நாகாலாந்து104.073.06
ஒடிசா110.392.85
புதுச்சேரி103.372.61
பஞ்சாப்105.562.59
ராஜஸ்தான்112.312.58
தமிழ்நாடு108.832.30
தெலுங்கானா117.152.97
உத்தரப் பிரதேசம்101.642.59
உத்தராகண்ட்101.353.06
மேற்கு வங்கம்114.012.17

ஆந்திரா, தெலுங்கானாவில் பெட்ரோல் மீதான வரிகள் அதிகம்; மத்திய அரசு வரியை குறைப்பதாக அறிவித்தாலும் அதை அமல்படுத்தவில்லை என்பதால் பிற மாநிலங்களவை விட இங்கு பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share