சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் குறித்த ஓடிடி அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி சூர்யா மம்தா பைஜு ஆகியோர் நடிப்பில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வெளியானது.
வெங்கி அட்லூரி எழுதிய இந்த படம் காதல், நகைச்சுவை என குடும்பங்கள் கொண்டாடும் வகையில் எடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விஸ்வநாதன் அண்ட் சண்ஸ் திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
இந்த சூழலில் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என்று தகவல்கள் வருகின்றன.
ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த படம் இந்தியாவில் 128.53 கோடி ரூபாய் வசூல் செய்து இருக்கிறது. வெளிநாடுகளில் 61.25 கோடி ரூபாய் வசூல் செய்து இருக்கும் நிலையில், இந்த படத்தின் உலகளாவிய மொத்த வசூல் ரூ.189.78 கோடி என்று sacnilk இணையதளம் கூறியுள்ளது.
