இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

iQKUBAL
உனக்கு அட்வைஸ் பண்றான் பாரு,
அவன கூட நம்பு..
ஆனா, உன் கிட்ட அட்வைஸ் கேக்குறான் பாரு, அவன நம்பாத..
ச ப் பா ணி
Me to பிரச்சினை
பாசக்கார பயலுக.. என்னைய
விட்டுட்டு இருக்கவே மாட்டானுக
mohanram.ko
ஒரு நாள், நான் பெரிய ஆளா வந்து காட்டுவேன்னு சொன்னயே… அந்த நாள் எங்கே?
அந்த நாள்,3050 லது வருஷத்துலயோ,4050வது வருஷத்துலயோ இருக்கு…
iQKUBAL
சூப்பர் மார்க்கெட் போய் எல்லா பெர்ஃயூமையும் அடிச்சு பாத்துட்டு, எதையுமே வாங்காம வர்றவன் தான்டா இளந்தாரிப்பய.
Mannar & company
Vibe வேணுமா..
vibe இருக்கு,
Comedy வேணுமா..
Comedy இருக்கு,
பாட்டு வேணுமா..
பாட்டு இருக்கு,
Fight வேணுமா..
Fight இருக்கு,
ஜாலி என்டேர்டைன்மெண்ட் வேணுமா அதுவும் இருக்கு..
எல்லாமே இருக்கு.. நல்லாவே இருக்கு…
என்ன படம் மாப்ள..?!
படமா.. சட்டமன்றத்துல மாமா!

அண்ணாச்சி
கனவா இருந்தாலும்
ஒரு நியாயம் வேணாமா..!!?
-அடுத்த பிரதமர்… விஜய்..!!

mohanram.ko
மக்கள் பிரச்சனையை பத்தி பேசுறாங்க மாமா…
சட்டமன்றத்திலா? மாப்ள
நீயா நானா ஷோ வுல… மாமா

லாக் ஆஃப்
