நாளைய ஓடிடி ரிலீஸ்: லிஸ்ட் இதோ!

Published On:

| By Kavi

வார இறுதி நாட்களில் ஓடிடியில் படம் பார்த்து விடுமுறையை கொண்டாடுவதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர்.  இந்த வாரம் என்னென்ன படங்கள் வெளியாகும் என்றும் காத்திருக்கின்றனர். OTT release movies list

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதை பார்க்கலாம்.

ADVERTISEMENT

தனுஷ் இயக்கத்தில் அவரது சகோதரி மகன் பவிஷ் கதாநாயகனாக நடித்த  ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’  நாளை(மார்ச் 21) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில் ஜெய் மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியான பேபி & பேபி திரைப்படம்  நாளை சன் நெக்ஸ்டில் வெளியாகிறது.

ADVERTISEMENT

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற டிராகன் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

சக்திவேல் செல்வகுமார் இயக்கத்தில் விவேக் பிரசன்னா, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் நடிப்பில் வெளியான  ‘ரிங் ரிங்’  ஆஹா தமிழில் வெளியாகிறது. OTT release movies list

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share