மோடிஜி turned 75… டாலர் turned 96 : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க 

ArulrajArun

ADVERTISEMENT

GenZ ; “என் கல்யாணத்துக்கு CM வரணும்” – Genz இளம்பெண்ணின் எதிர்பார்ப்பு

#90s ; எனக்கு கல்யாணம் யோகம் வரணும் – 90s பசங்களின் எதிர்பார்ப்பு

ADVERTISEMENT

படிக்காதவன்

என் தலைவன் புரட்டாசி மாதம் வந்துட்டான்டா

ADVERTISEMENT

இனி எங்களை தொட்டு பாருங்கடா பார்க்கலாம் 

தட் ஆடு கோழி

balebalu

பஞ்சாப்ல 14 மணி நேரம் வரைக்கும் மின்வெட்டு இருக்கு

-அமைச்சர் நிர்மல் குமார் 

இவரு தமிழ்நாட்டு மின்துறை அமைச்சரா அல்லது 

பஞ்சாப் அமைச்சரா

அண்ணாச்சி

100 ஆண்டுகளுக்கு 

தவெக தான்.

மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிகர் பேட்டி 

-சாமியார் வாழ்த்துறாரா… 

சாபம் விடுறாரா…!!!

ArulrajArun

ஒரு மாசத்துக்கு ஓடவும் முடியாது..

ஒளியவும் முடியாது!

Bigg boss ஆ மாப்ள?

புரட்டாசி மாமா!

prabhu65290

விநாயகனை விட்டுட்டு 

இனி 

பெருமாள் பக்கம் போவோம்

அப்பனே பெருமாளே

புரட்டாசி 1 …

Mannar & company

அக்டோபர் 2 – ‘சுதந்திர தினம்’

அடேய்.. அது ‘காந்தி ஜெயந்தி’ டா.

எப்படியோ “காந்தி” சம்பந்தப்பட்டு இருக்கார்ல விடுங்க!

Mannar & company

வாழ்க்கையில் சில விஷயங்களை

விரும்பியும் விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும்,

புரட்டாசியில் மட்டன் பிரியாணி மாதிரி! 

படிக்காதவன்

iPhone 18 வாங்க பல்வேறு நகரங்களில் குவிந்த வாடிக்கையாளர்கள் – செய்தி

-இதே சமூகத்தில்தான்

அடுத்தவேளை சோத்துக்கு கூட வழியில்லாமல் ஓடிட்டு இருக்கேன்…

அண்ணாச்சி

மோடிஜி… turned… 76..

டாலர்…turned… 96…

-வாழ்த்துகள்

லாக் ஆப் 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share