தவெகவுக்கு ஆதரவு இல்லை : காதர் மொகைதீன்

Published On:

| By Kavi

தவெகவுக்கு ஆதரவு இல்லை என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே எம் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஐயுஎம்எல் மாநில முகநூல் பக்கத்தில், “தவெக ஆதரவு இல்லை. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக ஐயுஎம்எல் தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல் வெளியான நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share