EMI-க்கு மட்டும் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது : அப்டேட் குமாரு 

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

ArulrajArun

ADVERTISEMENT

தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவது நமக்கு வர்ற சந்தோசமும் தான்

amuduarattai

ADVERTISEMENT

“தாய் 8 அடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும்”என்ற பழமொழியை படித்த போது, 8 அடியைப் பார்த்த ஒருவர், தன் வருகால மருமகனுக்காக பரிதாபப்பட்டார்.

Mannar & company

ADVERTISEMENT

IBA-க்கும், தொழிற்சங்கங்களுக்கும்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு.

வங்கி வேலைநிறுத்தம் ரத்து!

ஆனா EMI-க்கு மட்டும்

எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது..!

ச ப் பா ணி

Full meals வாங்கினால் லிமிட் ஆகவும்,

Limited meals வாங்கினால் ஃபுல்லாகவும் சாப்பிடுவோம்

ArulrajArun

முடிவெடுப்பதில் வாழ்க்கை ஆரம்பித்து 

 முடி கொட்டுதலில் வாழ்க்கை முடிகிறது.

ச ப் பா ணி

ஆசைகள் Unlimited ஆகவும்
பேலன்ஸ் Limited ஆகவும் இருப்பதே
மாசக்கடைசி

mohanram.ko

வாழ்க்கையில கஷ்டப்பட்டா எல்லாமே கிடைக்கும்….

டென்ஷன், BP, பிரஷர் தான்டா கிடைக்குது…

சரவணன். 𝓜

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்..

சம்பளம் முன்னதாக பெற்ற அரசு ஊழியர்கள் ~

அடுத்த மாசமும் இதே மாதிரி பண்றீங்களா…

கோழியின் கிறுக்கல்!!

எதிர்பாராத கடுமையான வெயிலும், மழையும் தரும்,

என் வாழ்வின் “எல் நினோ” நீ!!

லாக் ஆப் 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share