இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

ச ப் பா ணி
போன் எடுத்ததும் கண் ஆட்டோமேட்டிக்கா
ரீல்ஸ் பக்கம் போகுது டாக்டர்

அண்ணாச்சி
அறிவித்துவிட்டு உயர்த்தினால்
சாதாரண அரசு….
உயர்த்திவிட்டு அறிவித்தால்
” வெற்றி ” அரசு…
– சொத்து வரி

Joe..
ஆட்சிக்கு வந்து 100 நாள்ல 1 லட்சம் கோடி முதலீட்டை ரெடி பண்ணிருக்கோம்
~ சூப்பர் சார்..
ஆனா, பட்ஜெட்ல 1.73 லட்சம் கோடி கடன் வாங்க பிளான் போட்டுருக்கோம்..

balebalu
ரசிகர் மன்றம் ,நற்பணி மன்றம் என்று ஆரம்பித்து
அரசியல் மன்றத்தில் முடிகிறது
பிரபல நடிகர்களின்
வாழ்க்கை

ArulrajArun
ரொம்ப நாணயமானவர் ன்னு சொன்னதுக்கு சந்தோஷப்பட்டவரும் ஏதோ ஒரு மனநிலையில
‘சில்றப் பய’ ன்னு சொன்னதுக்கு கோவபட்டதும் ஒரே ஆளா …
ச ப் பா ணி
வேலைக்குப் போனதுல என்ன பெரிய பாடம் கத்துக்கிட்டீங்க?
நல்லா வேலை பார்த்தா… அடுத்தவனோட ‘வேலையும் நமக்குத்தான் குடுப்பாங்கனு கத்துக்கிட்டேன்.!
-படித்தது

அண்ணாச்சி
அரசியலை விட்டு போகனும்..
ஆதவ் அர்ஜூனாவுக்கு பாஜக சவால்..!!
-பிஜேபி யிலும் நம்ம சொந்தக்காரனை
சேர்த்துட வேண்டியதுதான்…!!!
Joe…
அவன் சினிமாலயே 300 கோடின்னு வடை சுடுவான்,
அரசியல்ன்னா சும்மாவா விடுவான்.

லாக் ஆஃப்
