அவமானத்தை ஏத்துக்கிட்டா தண்ணீர் பிரச்சனை தீர்ந்திடுமா சார்: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

ArulrajArun

ADVERTISEMENT

பெங்களூரு செல்ல நான் தான் முயற்சி எடுத்தேன்; அவமானம் நேர்ந்தால் தாங்கிக் கொள்கிறேன்” – முதல்வர் விஜய்
-தமிழக விவசாயிகள் நவ் ; அவமானத்தை ஏத்துக்கிட்டா தண்ணீர் பிரச்சனை தீர்ந்திடுமா சார்

அண்ணாச்சி

ADVERTISEMENT

நீங்க உங்க அப்பாவிடம் கேளுங்க..
நீங்க உங்க மாமனாரிடம் கேளுங்க…!
-இரண்டுபேரும்…ஓரமா போய் விளையாடுஙக..
..மக்கள்..!!

Writer SJB

ADVERTISEMENT

நம்மிடம் நன்றாக பேசி பழகியவர் திடீரென்று நம்மை விட்டு விலகுகிறார் என்றால்
நம்மிடம் அவருடைய தேவைகள் முடிந்து விட்டது என்று பொருள்.

iQKUBAL 

எந்த ஸ்கூல்ல சேரலாம்னு குழப்பம்..
காலேஜ்ல எந்த கோர்ஸ் படிக்கலாம் குழப்பம்..
எந்த மாதிரி வேலைக்கு போறதுன்னு குழப்பம்..
கல்யாணத்துல வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்குறதுல குழப்பம்..
வாழ்க்கை முழுசும் குழப்பத்துலயே போயிடுது..

கோழியின் கிறுக்கல்!!

வந்தா மாத்துவேன்னு சொன்னீங்களே சார்!?
அதான் பெயர்லாம் மாத்திட்டு இருக்கோம்ல!!

ச ப் பா ணி

டிஜிட்டலில் பணம் அனுப்ப சொன்னதும்
இப்ப டிஜிட்டலில் அனுப்பினா காசு பிடிக்க சொல்வதும் ஒரே ஆளா

ArulrajArun

முன்ன பின்ன paper படிச்சு இருந்தா நாட்ல என்ன நடக்குதுனு தெரிஞ்சு இருக்கும்.,
-முதல்ல உங்க TVK boys தினமும் news paper படிக்க சொல்லுங்க சார் , எதுக்கெடுத்தாலும் Frame ah paarunga ji Frame ah paarunga ji சொல்லிட்டு இருக்காங்க…,

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share