அரசனை நம்பி புருஷனை கைவிட்டவர்கள் : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

படிக்காதவன்

ADVERTISEMENT

நாம எப்ப தூங்கணும்னு

நாமலா முடிவு பண்றதில்ல 

ADVERTISEMENT

நம்மகிட்ட இருக்க ஃபோனும்

தூக்கமும்தான் முடிவு பண்ணுது…

ADVERTISEMENT

அண்ணாச்சி

MLA பதவியை ராஜினாமா செய்து TVK வில் இணைந்தவர்கள்

#-அரசனை நம்பி புருஷனை கைவிட்டவர்கள்..!!

ArulrajArun

மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தவன விட 

சம்சாரம் தாக்கி மயங்கி விழுந்தவன் தான் அதிகம் போல .,

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

முதலமைச்சர் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து” – அமைச்சர் செங்கோட்டையன்

# யாருக்கு ஆபத்து..?

தவெக அமைச்சர்களுக்கும் MLAக்களுக்கும் தான்.. வேற யாருக்கு..?

அண்ணாச்சி

தமிழ்நாடு தொழில்துறையில் இப்பொழுது 17 வது இடம்…

முன்பு 6 வது இடம் 

-அதாண்டா அண்ணன்…!!

சரவணன். 𝓜

பிழை செய்தது பேனாவாக இருந்தாலும், கசக்கப்படுவது என்னவோ காகிதம் தான்…!

கணவன் மனைவி உறவு அப்படித்தான்..!

Sasikumar J

ஆபீஸ்ல மேனேஜர் சொல்றதும், வீட்டுல மனைவி சொல்லததும் புரியலனாலும் புரிஞ்ச மாதிரி தலையாட்டினா வாழ்க்கை சூப்பரா இருக்கும்…!

iQKUBAL

ஏன்டா Monday வேலைக்கு போக அழுகுற.. 

உனக்கு சொன்ன புரியாது மச்சான்.. 

Vee Jay

தனியாக இருக்கும் போது

 சிந்தனையிலும்..

 கூட்டத்தோடு இருக்கும் 

போது வார்த்தையிலும்..

மேனேஜர் பக்கத்துல இருக்கப்ப செயல்களிலும் 

கவனமாக இருக்க 

வேண்டும்…!!

லாக் ஆப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share