பேரு வைக்கும் போது குப்புறபடுத்துருந்துச்சு..: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க…

அண்ணாச்சி

ADVERTISEMENT

டாஸ்மாக் ஆன்லைன்…

பண்ணுனதும்

ADVERTISEMENT

717 கடைகள் மூடியதும்…

ஒரே ஆளா..!!?

ADVERTISEMENT

திருப்பூர் சாரதி

எதுக்குணே அடிச்சிங்க? சரக்கோட சேர்த்து சைட்டிஷ்ஷும் ஆர்டர் போடமுடியுமான்னு கேக்குறான

ச ப் பா ணி

I Know is a word

எனக்கு அப்பவே தெரியும்

is an emotion

அண்ணாச்சி

அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.2500…

வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4000 

ஒவ்வொரு வீட்டுக்கும் 6 சிலிண்டர் 

முதியோர் தொகை ரூ.3000 

மாற்றுதிறனாளி மாத ஓய்வூதியம் ரூ.3000 என்னாச்சு?

-எல்லாம்.. பொய்யா… கோப்பால்..!!?

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

ஆத்தா இந்தா நிக்குது பாரு இது பேரு தான் வெற்றி பட்ஜெட்.. 

வெற்றி பட்ஜெட்டா ? மூஞ்சியை பார்த்தா அப்படி தெரியலயே..

பேரு வைக்கும் போது குப்புறபடுத்துருந்துச்சு..

கோழியின் கிறுக்கல்!!

வந்தா மாத்துவேன்னு சொன்னீங்களே சார்!?

அதான் பெயர்லாம் மாத்திட்டு இருக்கோம்ல!!

லாக் ஆப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share