போன மாசமும் 31 நாள் இந்த மாசமும் 31 நாள் : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க…

ச ப் பா ணி

ADVERTISEMENT

உங்களுக்கு நான் முக்கியமா?
உங்க அம்மா முக்கியமா?
ஆண்கள் எதிர்கொள்ளும் யார்க்கர் பந்து .

iQKUBAL 

ADVERTISEMENT

பணம் முக்கியமில்ல.. மக்களை மகிழ்விப்பதே முக்கியம்.. 
ஏன்.. Payout வரலையா?
ஆமா.. என்ன இப்ப..

Writer SJB

ADVERTISEMENT

போன மாசம் தான் 31 நாள் இழுத்துச்சு
இந்த மாசமும் 31 நாள்
இப்படி இழுத்து தொலையுதே..!

பாக்டீரியா

ஆயிரம்தான் இருந்தாலும் நீ நல்லவன் என்பார்கள்… அப்பொழுது உன் உடலை நெருப்போ! மண்ணோ! தின்று கொண்டிருக்கும்.

ArulrajArun

இந்தியர்கள் ஒரு மாதத்தில் சுமார் 50 மணி நேரத்தை இன்ஸ்டாகிராமில் செலவிடுவதாக BofA Global research நடத்திய ஆய்வில் தகவல்
-அப்படியே ட்விட்டரில் எத்தனை மணி நேரம் whatsapp la எத்தனை மணி நேரம் ன்னு கொஞ்சம் பார்த்து சொல்லுங்க ,ஏன்னா பூரா பயலும் இதுக்குள்ள தான் சுத்திட்டு இருக்கானுங்க

Sasikumar J

எனக்கு ஒரே ஒரு சின்னஆசை தான்…!
ஒரு மாசம் ஆச்சும் சம்பளம் வந்தா எடுக்காம அப்படியே செலவே பண்ணாம வச்சு இருக்கணும் அவ்வளவு தான்..!!

அண்ணாச்சி

தமிழ்த்தாய் வாழ்த்து..
காவிரி நீர்
மௌனம் தான் பதில்..!!
# என்னமோ போ.. மாதவா.!!

Writer SJB

என் சீதையை திரும்பக் கொண்டு வருவேன்..
கொண்டு வந்து..
அவள் கற்பை நிரூபிக்க நெருப்பில் இறங்கச் சொல்வேன்..
இதுக்கு நீ சீதையை அசோகவனத்திலேயே விட்டு விட்டு வந்துடலாம்..!

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share