இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

ArulrajArun
அத்தியாவசிய தேவை பரிதாபங்கள் ;
~ money is always ultimate ன்னு தானே நினைக்கிற, அதான் இல்ல தண்ணீ is always ultimate

படிக்காதவன்
நேரமா தூங்கலாம்னு நினைக்கிறப்பதான் தூக்கம் தூரமாவே இருக்கும்
ஏன்னா நம்ம டிசைன் அப்படி…

ArulrajArun
ஆடி வெள்ளிக்கிழமை வந்தா போதும் அம்மன் பாடல்களை கையிலே பிடிக்க முடியாது..,
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
மேகதாது அணை பிரச்சனை – முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை
-ஓ இன்னைக்கு இந்த ரீல்ஸ் ஷூட்டிங்கா..?!

படிக்காதவன்™
Money Money Money’னு அலையிறவங்களை விட
தண்ணீக்கு அலையிறவங்கதான் இப்ப அதிகமாகிட்டே போறாங்க…

Bala Vel
பரந்தூர் விமான நிலைய போராட்டத்திற்கு ஆதரவு கரம் கொடுத்தவரும்…!
பல்லடம் விவசாய நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்க கூடாதுன்னு போராடிய விவசாயிகளை கைது பண்ணியதும்
ஒரே ஆளா…!

கோவிந்தராஜ்
பதற்றமான சூழல் நிலவுவாதால் முதலமைச்சர் விஜய் இப்போதைக்கு கர்நாடகா வர வேண்டாம்.
– கர்நாடகா முதலைச்சர்..
யோவ்.. ப்ரைவேட் ஜெட்டுக்கு பெட்ரோல்லாம் போட்டு வச்சிட்டேன்யா.. ஒரு தடவ வந்துட்டு போயிருறேன்யா.

அண்ணாச்சி
விஜய் கை காண்பிப்பவரே அடுத்த பிரதமர்… 4
ஜோதிடர் ரத்தன் பண்டிட்
அது கிடக்கட்டும்… உங்களுக்கு ஏதாவது
“அரசு பதவி” கிடைக்க
வாய்ப்பு இருக்கா.. ஜோசியரே,.!!

லாக் ஆஃப்
