இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

கோழியின் கிறுக்கல்!!
நினைவுகள் போல,
பெரும் தண்டனையும் இல்லை,
பெரும் வரமும் இல்லை!!

ArulrajArun
ஒரு காலத்துல விஜய் அஜித் ரசிகர்கள் சண்டை இருந்ததாகவும் அது காலப்போக்கில் தீயசக்தி தூய சக்தியா பரிணாம வளர்ச்சி அடைந்து அப்படியே விஜய் தனுஷ் ரசிகர்கள் சண்டை போட்டுக்கிட்டதாகவும் Gen Z கால சுவடுகள் சொல்லுது..,

iQKUBAL
தோழியா.. என் காதலியா..
யாரடி என் கண்ணே..
Fake id-டா மூதேவி..

ச ப் பா ணி
தமிழகத்தில்.இன்று முதல் 31ம் தேதி வரை வெயில் சுட்டெரிக்கும்
~இன்னும் போகலயா நீ

டிங் டாங்
Stress ஆகிறதால முடி கொட்டுது
முடி கொட்டுறதால
திரும்பவும் stress ஆகுது சார்
அண்ணாச்சி
NEET….காவிரி… சட்டம் ஒழுங்கு…
” வாஸ்து ” தான் காரணம்
-அலுவலகம் இடம் மாற்றம் …!!

படிக்காதவன்
இன்னைக்கு தேதியில் பேங்க்ல பணம் இருக்குறவனை விட
கிணற்றில் தண்ணீர் இருக்குறவன்தான் பணக்காரன்…

Bala Vel
மதுரையில் 60 கோடிக்கு விற்பனை மாப்ள…!
டாஸ்மாக் சரக்கா மாமா!
மீனாட்சிசுந்தரேஷ்வரர் கோயில் நிலம் மாப்ள…!
பழனி மாதிரி இங்கேயும் வித்திட்டாங்களா மாமா!

லாக் ஆஃப்
