என்னது பிரதம மந்திரி ரிசைன் பன்னிட்டாரா?: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க. 

அண்ணாச்சி

ADVERTISEMENT

“கலாம் ஐயாவின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த மாணவன் நான்….அண்ணாமலை
-20000 books”படித்த”மாதிரி தானே..!!

balebalu

ADVERTISEMENT

கண்ணாடியை திருப்பினா ஆட்டோ ஓடும் என்பதன்
லேட்ஸ்ட் வெர்ஷன் தான்
முதல்வர் அறையை
நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றுவதும்

Mannar & company

ADVERTISEMENT

WHO நிறுவன ஆய்வின்படி,
தாடி வைத்த ஆண்களைத் தான் பெண்கள் அதிகமாக ஏமாற்றுகிறார்களாம்!!
‘Who’ said?!
அதான் சொன்னேனே..!

iQKUBAL 

டாக்டர் ஆகணும்னா Neet எழுதனும்..
டாக்டர் ஆகிட்டா Neat-ah எழுதனும்..

படிக்காதவன்

சில சமயங்களில் தெரிஞ்சதை
தெரியாத மாதிரி காட்டிக்கணும்
தெரியாததை தெரிஞ்ச மாதிரி
பில்டப் பண்ணிக்கணும்’னு காலப்போக்கில் வாழ்க்கை தானாகவே கற்றுக்கொடுக்கும்…

அண்ணாச்சி

டெல்லிக்கு வர வேண்டாம்: முதல்வர் விஜய்யிடம் வைகோ வேண்டும்கோள்!
-.அவரே வைப்பாராம்…
அவரே… எடுப்பாராம்..!!!

balebalu

என்னது
பேங்க் வாசல்ல சிங்க ஆண் படையை நிறுத்தனுமா
எதுக்குடா
எல்லாம் மேனேஜர் , அதிகாரிகளை காப்பாத்த தான்

ச ப் பா ணி

கடமை கண் போன்றது
திங்கட்கிழமை மட்டும் அதற்கு அதிகம் அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றது

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share