எதுக்குடா ஓடுறீங்க… எங்கடா ஓடுறீங்க : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

balebalu

ADVERTISEMENT

ஆவின் நெய் விலை உயர்வு – செய்தி
இனிமே நிஜமாவே
ஊரான் வீட்டு நெய் யுலதான்
ஸ்வீட் செஞ்சு சாப்பிடணும் போல

ArulrajArun

ADVERTISEMENT

பேச்சுலர் வாழ்க்கை இளையராஜா இசை போல இருக்கு
கல்யாண வாழ்க்கை அனிருத் இசை மாதிரி இல்ல இருக்கு

Sasikumar J

ADVERTISEMENT

“கல்யாணம் ஒரு விசித்திரமான ‘டிரான்ஸ்ஃபர்”
பெண்ணின் கட்டுப்பாடுகள் குறையும்;
ஆணின் கட்டுப்பாடுகள் கணக்கே இல்லாமல் கூடும்…!

அண்ணாச்சி

டெல்லி போராட்டம் தெரியுமா…??
நாளை ” ஜனநாயகன்” ரிலீஸ் தெரியும்…!!

Joe…

“மாற்றம்”னா என்ன?!
~ படிப்புக்காக போராடுறவன் மேல அடக்குமுறையை ஏவி விட்டுட்டு,
படத்துக்கு பர்ஸ்ட் ஷோ போற கூட்டத்துக்கு பாதுகாப்பு குடுக்குறது சார்.

ArulrajArun

பெரிய போராட்டமா இருக்கு மாமா
நீட் தேர்வுக்கு எதிரா மாப்ள
நீட் தேர்வுக்கு எதிராவா, ஜனநாயகன் படத்துக்கு FDFS ticket வாங்க மாமா

ச ப் பா ணி

ஒரு முறை சொன்னால் சுட்டிக்காட்டுவது
ஓயாமல் சொன்னால் குத்திக்காட்டுவது

iQKUBAL

ஓடிக்கிட்டே இருக்குறது தான வாழ்க்கை..😑
Meanwhile God :~ எதுக்குடா ஓடுறீங்க.. எங்கடா ஓடுறீங்க.

அண்ணாச்சி

விஜய் “மௌனம்” காங்கிரஸ் அதிர்ச்சி….
-அவர் பேசுனாதான் “அதிர்ச்சி “

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share