இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

கோவிந்தராஜ்
முருகா எங்களை நீ
காப்பாத்தாம போனாலும் பரவால்ல
உன் சொத்தை
காப்பாத்திக்கோ
அவ்ளோ தான் நான் சொல்வேன்..!

சாமுவேல் ராஜா
படுத்தவுடனே தூங்குன காலம் போய் தூக்கத்துக்காக படுக்கையில் புரண்டுகிட்டு இருக்கும் காலம் வருவது தான் கால சுழற்சி போல…!!

ச ப் பா ணி
தேசிய சீனியர் பேட்மிண்டன் போட்டியை தொடங்கி வைத்து ஒன்றாக பேட்மிண்டன் விளையாடிய அமைச்சர் ஆதவ் – அன்புமணி
-love_all

அண்ணாச்சி
அண்ணே..
சூடா ஒரு டீ… போடுங்க..!!
-மதுரைக்காரங்க..!!!

Writer SJB
கடவுளே நான் உன்கிட்ட என்ன கேட்டேன்..?
என்னுடைய கஷ்டத்தை எல்லாம்
அன் இன்ஸ்டால் பண்ணி டெலிட் பண்ணிட சொன்னேன்
ஆனா நீ என்ன பண்ணி வச்சிருக்க..?
புது புது கஷ்டத்தை எல்லாம் என் லைஃப்ல இன்ஸ்டால் செஞ்சி டவுன்லோட் பண்ணிட்டே இருக்க
உனக்கு என்ன காது கேட்காதா..?

ச ப் பா ணி
கைமாத்து கேட்பதை விட
கொடுமையானது
Hotspot கடன் கேட்பது

M. S
நாளைக்கு ஆடி 1.
எப்ப மாமா வந்து பொண்ண
கூட்டிட்டு போவீங்கன்னு கேட்டா
அந்த ஆபர் முடிஞ்சு 5 வருஷம்
ஆச்சுன்னு சொல்றார்

அண்ணாச்சி
தமிழ்நாட்டுக்கு
தண்ணீர் திறக்க
கர்நாடகம் மறுப்பு…
-என் தலைவன்…
மாணிக்கம் தாகூர் வந்துட்டாருடா…!!

லாக் ஆஃப்
