பிளாக்ல டிக்கெட் வித்த பழக்கம் : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

balebalu

ADVERTISEMENT

என்னது
திருச்செந்தூர்ல 4000 லஞ்சம் கையும் களவுமா பிடிச்சதும்
பழனி 100 கோடி நில முறைகேடு பத்தி
எந்த தகவலும் தெரியாது ன்னு சொன்னதும்
ஒரே அமைச்சரா

ArulrajArun

ADVERTISEMENT

என் பொறுமையே ரொம்ப சோதிப்பதே என்னுடைய பொறுமை தான் .,

படிக்காதவன்

ADVERTISEMENT

அலாரம் வைக்காமலே விடியற்காலை 4 மணிக்கு எழுபவனே வாழ்வில் உருப்படக்கூடியவன் என்று ஆய்வு சொல்லுது…

ச ப் பா ணி

நாம கோவிச்சாலும் நாமே சமாதானம் ஆகனும்
அவ கோவிச்சாலும் நாமே அவளை சமாதானப்படுத்தனும்

balebalu

ஒரு நாள்
முதல்வர் கேள்விப்பட்டிருப்ப
ஒரு நாள்
சார் பதிவாளர் கேள்விபட்டிருக்கியா

ச ப் பா ணி

“Things you own, will own you soon
“நீங்கள் வைத்திருக்கும் பொருட்களே, காலப்போக்கில் உங்களை ஆளத் தொடங்கும்
செல்போன்

கோழியின் கிறுக்கல்!!

தேட ஆளில்லை என்பதே,
தொலைந்து போவதில் பெரும் வேதனை!!

Selva Bharathi

அளவாக யோசிக்கும் மனம் நண்பன்.
அதிகமாக யோசிக்கும் மனம் எதிரி.

Writer SJB

இன்னும் கொஞ்சம் அதிகமா படிச்சவருக்கு பாடநூல் கழகத் தலைவர் பதவி கொடுத்திருக்கலாம்..!
எங்க கட்சில அதிகமா படிச்சதே அவர்தாங்க..!!!

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share