இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

balebalu
ஏண்ணே அவனை அடிக்குறிங்க
கரூர் ல இறந்தவங்களுக்கு மட்டும் அரசு வேலை தற்றாங்களே
அப்போ விக்கிரவாண்டி , தஞ்சாவூர் ல இறந்தவங்களுக்கு எல்லாம் எப்போ அரசு வேலை ன்னு கேக்குறாம்ப்பா

ArulrajArun
தனக்கு என்ன நடக்குதுன்னு கூட தெரியாத உனக்கு , நாட்டுல என்ன நடக்குதுன்னு உனக்கு எங்க தெரிய போகுது .
balebalu
கரூர் இடை தேர்தலுக்கு தடை – செய்தி
அவசர அவசரமா அரசு வேலை எல்லாம் கொடுத்தோமே
வட போச்சே

படிக்காதவன்
நாம ஒண்ணு நினைச்சா
தெய்வம் ஒண்ணு நினைக்குமா
இல்ல முதலாளி ஒண்ணு நினைப்பார்…

ArulrajArun
தம்மாத்தூண்டு மொபைல் தான் தினமும் நாம சாதாரணமா தூங்குற 8 மணி நேர தூக்கத்தையே முழுங்கிட்டு இருக்கு
கோழியின் கிறுக்கல்!!
இங்கே சரியான பதில்கள் தருபவரை விட,
முறையான கேள்விகள் கேட்க தெரிந்தரே புத்திசாலி!!

அண்ணாச்சி
“தவெக எங்களை Approach பண்ணாங்க.. வந்துட்டோம்..”
M. R.விஜயபாஸ்கர்
# but.. அந்த டீலிங் புடிச்சிது
ச ப் பா ணி
Hus:ஏன் கோபமா இருக்க, நான் எததவது தப்ப செஞ்சிட்டனா??
Wife: நீ செஞ்சது எல்லாமே தப்புதான்
லாக் ஆஃப்
