நைட்ல மட்டும் எப்படி கரண்ட் போகுது : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

balebalu

ADVERTISEMENT

ஏண்ணே அவனை அடிக்குறீங்க
பெண்கள் பாதுகாப்புக்காக சிங்க பெண் படை வந்தா மாதிரி
மீனவர் பாதுகாப்புக்கு
‘ சுறா படை ‘ வருமா ன்னு கேக்குறாம்ப்பா

ச ப் பா ணி

ADVERTISEMENT

காலையில வீட்ல
பொங்கலாம்.
முந்திரி பருப்பை தேடிகிட்டு இருக்கேன்
மிளகு தான் கிடைச்சுது

Writer SJB

ADVERTISEMENT

குக்கர் மூணு விசிலடிச்சா..
சாப்பாடு பொங்கறதுக்கான பக்குவம்…

குக் பண்ணுற ” சம்சாரம்” எவ்வளவு பொங்குனாலும்..
“கம்” முனு இருக்கிறது
புருசனுக்கு ஆன பக்குவம்!!!

சின்ன பையன் சின்ன பொண்ண காதலிச்சா பாட்டு வரும் காதல் பாட்டு வரும்…
Me : அதான் இல்ல…
மகளிர் போலீஸ் வரும், போக்சோ கேஸ் வரும்..

𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚

புகழ்ச்சி தலைக்கு போக கூடாது.
அவமானம் மனசுக்கு போக கூடாது!.

அண்ணாச்சி

மோடிஜியின் ” சாதனை ” கிரீடத்தில் மீண்டும் ஒரு வைரக்கல்
-25 சதவீதம் உயர்வு …
லாரி வாடகை….!!

நட்சத்திரா 

என்னை நானே சரியா புரிஞ்சிக்காத போது மத்தவிங்க புரிஞ்சிக்கனும்னு நினைக்கறது எவ்ளோ பெரிய தப்பு 😒
நேத்து காய் கேட்ட மனசு இன்னிக்கு கறி தேடுது

P.Gnana selvan

இங்கு சிலவற்றைத் தேவைகள்
தீர்மானிக்கின்றன.
பலவற்றைத் தேவையில்லாதவர்கள்
தீர்மானிக்கிறார்கள்.

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share