ஈபி ஆபீஸ்ல கரன்ட் இல்ல – அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

படிக்காதவன்

ADVERTISEMENT

சும்மா இருக்கும்போது ஒரு ஃபோனும் வராது
குளிக்கும்போது தூங்கும்போதுதான் விடாம வரும்…

பரமசிவம் ராமசாமி

ADVERTISEMENT

பிரியாணில Leg Piece வேணும்னு தேடுன காலம் போய்…!!!
வாழ்க்கையில Peace வந்தாலே போதும்னு தோணுற stage-க்கு எல்லோரும் வந்துட்டாங்க!

அண்ணாச்சி

ADVERTISEMENT

நேற்று…மின்வெட்டு….
இன்று….low voltage.,,
-நல்லா..,வருவிங்க..¡!

கோவிந்தராஜ்

In ஈபி ஆபீஸ்……
~ சார் கரன்ட் பில் கட்டனும்….
~ கரன்ட் இல்லப்பா கொஞ்ச நேரம் கழிச்சி வா பா…..

ச ப் பா ணி

உனக்காக ஆப்பை நீயே உருவாக்குவாய் என்கிறது வாழ்க்கை

கோவிந்தராஜ்

~ பொண்ணுங்க வரதட்சணை கொடுமை கேஸ் போட்ற மாறி
மாப்ளக்கு சொந்த வீடு,கார் வேணும்னு கேக்குறவுங்க மேல கேஸ் போட முடியுமா சாரே…

அண்ணாச்சி

தவெக ஆட்சியில் ஊழல் பெருமளவில் குறைந்துள்ளது
….அன்புமணி ராமதாஸ்
– புரியுது…!!

செளந்தா மனுவல் sountha

தேவையானவர்கள் வந்த பின் தேவையாய் இருந்த நாம் தேவையற்றவர்களாகி தான் விடுகிறோம்…

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share