இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

ச ப் பா ணி
பணம் மகிழ்ச்சியைத் தராது என்பது EMI கட்டும்போது தான் தெரியும்

iQKUBAL
Empty pocket teaches you a Million things in Life..
ஏன்? கையில காசு இல்லையா..
ஆமா.. என்ன இப்ப

balebalu
ஒரே மாசத்துல மாற்றம் வந்து
தொழில் எல்லாம் வளர்ச்சி அடைஞ்சிடுச்சு மாமா
சபாஷ் தமிழ்நாட்டுல தான
இல்ல ஆந்திரா மாமா

ArulrajArun
திருந்துற ஐடியாவே இல்ல போல
யார சொல்லுற
வேற யாரு என்னை தான்…

ச ப் பா ணி
“வாய்ப்புகள் கதவைத் தட்டும் போது ஹெட்செட் அணிந்திருப்போம்”

iQKUBAL
குடும்ப வாழ்க்கை, நீயா நானா-ல உண்மையை சொல்ல ஆரம்பிச்சு, சொல்வதெல்லாம் உண்மையில நீயா நானா-ன்னு வந்து நிக்கிது..

Nazia
படித்ததில் பிடித்தது…
Coat போட்றது தப்பில்லை… நாங்க vote போட்டதுதான் தப்பு.

Writer SJB
என்னங்க ஃபீஸ் இன்னும் கட்டலன்னு ஸ்கூல்ல இருந்து போன் வந்தது ஓவர்…!
உன் நகையெல்லாம் கடைசியா இன்னைக்கு ஒரு முறை போட்டு அழகு பாத்துக்கோ ஓவர் ஓவர்…!!!

𝐀𝐍𝐓𝐎𝐍𝐘 𝐏𝐀𝐑𝐈𝐌𝐀𝐋𝐀𝐌
மகள் :- நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிட்டா உனக்கு யாருப்பா தைலம் தேய்ப்பாங்க
அப்பா:- நீ கல்யாணம் பண்ணிட்டு போயிட்டா எனக்கு ஏன் தலை வலி வருது?

லாக் ஆஃப்
