ஓபிஎஸ், சசிகலா, எடப்பாடி பழனிசாமி கிட்ட சொன்ன அதே டயலாக்: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

sasikumar j

ADVERTISEMENT

கல் உப்பு போட்டு சாப்பிட்ட வரைக்கும் மனுஷன் கல்லு மாதிரி இருந்தான், தூள் உப்பு போட ஆரம்பிச்ச பிறகு தூள் தூளாக போயிட்டு இருக்கான்…!

ArulrajArun

ADVERTISEMENT

ரஜினி என்னை கட்சியில் சேர அழைத்தார் – அண்ணாமலை# காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும் ன்னு அண்ணாமலை க்கு கிட்ட சொல்லலை போல…

சரவணன். 𝓜 GENZ

ADVERTISEMENT

“வாழும் காலம் வரை MGR முதல்வராக இருந்தார். இனி எப்போது விஜய் தான் முதலமைச்சர்”- முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஓபிஎஸ், சசிகலா, எடப்பாடி பழனிசாமி கிட்ட சொன்ன அதே டயலாக்…

மகிழ் 

அதிகமா உப்புமா செய்யுற மனைவியும்,
அதை உப்புமா-ன்னே தெரியாம சாப்டுற கணவனும்..
சண்டை போட்டதா
சரித்திரம் கிடையாது

Little princess

Oil ஐ குறைத்து
Boil ஐ கூட்டினால்
Soil க்குள் போகும் வரை
Spoil ஆகாமல் ஆயுள் நிலைத்திருக்கும்…

ஒபாமா

நமக்கு ஆப்பு வெக்க..
மூணாவது ஆளெல்லாம் தேவையே இல்லை..
நம்ம வாயே போதும்…

Sasikumar J

கல் உப்பு போட்டு சாப்பிட்ட வரைக்கும் மனுஷன் கல்லு மாதிரி இருந்தான், தூள் உப்பு போட ஆரம்பிச்ச பிறகு தூள் தூளாக போயிட்டு இருக்கான்…!

அண்ணாச்சி

பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் கட்சியிலிருந்து விலகல்…
# அச்சச்சோ அய்யய்யோ
அவரா ” NOTA ” கிட்டயே
தோத்த ஆளாச்சே.!!

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share