நியூஸ் பாக்காம இருக்க முடியல : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

ச ப் பா ணி

ADVERTISEMENT

டீக்கடை வாழ்வுதனை ஜூஸ் கடை கவ்வும்
இறுதியில் டீ கடையே வெல்லும்

Writer SJB

ADVERTISEMENT

ஒரு உச்ச நடிகர் எம்ஜிஆர் ஆரம்பிச்ச அதிமுக கட்சியை
இன்னொரு உச்ச நடிகர் விஜய் வந்து அழிப்பார்னு ஞான் சொப்பனத்திலும் கண்டில்லா சாரே..!!!

ArulrajArun

ADVERTISEMENT

~ படிப்படியா முன்னேறுது மாமா
~ உங்க வாழ்க்கையா மாப்ள
~ வாழ்க்கையா, பெட்ரோல் டீசல் விலை மாமா …

செங்காந்தள்

ஆண்கள் திருமணத்திற்கு முன்பு ‘பேச்சுலர்’, திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ …!!!

ச ப் பா ணி

மழை காலம் ஆரம்பிச்சிடுச்சு
ஜூஸ் கடையை மூடிட்டு
சூப் கடை ஆரம்பிச்சிட வேண்டியதுதான்

balebalu

பேசாம கொஞ்ச நாள்
குடியரசு தலைவர் ஆட்சியே நடந்திருக்கலாம்
இத்தனை கூத்து பார்க்க வேண்டி இருந்திருக்காது

ச ப் பா ணி

உதவிகள் இருவகை
*எனக்குனு யாருமே வரல
*எனக்குன்னே வருவீங்களாடா

Sasikumar J

குரு பெயர்ச்சி:
“ஒரு வருஷம் மட்டும் தான் என் Contract…”

சனி பெயர்ச்சி:
“நான் Permanent Employee டா!”

லாக் ஆஃப்

Photo of author
Kavi

கவி... இளங்கலை தகவல் தொழில்நுட்பக் கல்வியில் பட்டம் பெற்றவர். சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகளில் தனித்த கண்ணோட்டத்துடன் 2016ஆம் ஆண்டிலிருந்து சளைக்காமல் எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share