இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

ச ப் பா ணி
மிக்சியை ஆன் செய்வதும்
மின்விசிறியை ஆப் செய்வதும் காலையில் கணவனை எழுப்புவதற்குரிய நுட்பங்கள்

balebalu
மழை ,வெள்ளம் ன்னு
பள்ளிகளுக்கு லீவு விட்டு பார்த்திருப்ப
கரண்ட் இல்ல ன்னு
லீவு விட்டு பார்த்திருக்கயா

Sasikumar J
~ DM ல அதிகமா மெசேஜ் அனுப்பி, பேசினது…!
~ தோழிகள் கூடவா…!!
~ அதான் இல்ல, TANGEDCO_Offcl கூட தான்…!!!

ச ப் பா ணி
இங்கு சிலவற்றைத் தேவைகள் தீர்மானிக்கின்றன.
பலவற்றைத் தேவையில்லாதவர்கள் தீர்மானிக்கிறார்கள்.

தர்மஅடி தர்மலிங்கம்
பெருங்கவலைகள் எதுவாயினும் சிறு குவளை தேநீரில் மழுங்கடிக்கப்படுகின்றன.

Writer SJB
நாம பிரேக் அப் பண்ணிக்கலாம்..!
ஏன்..?
நேத்து நான் instagram-ல நாலு ரீல்ஸ் போட்டேன் ஆனா நீ மூனுக்கு தான் லைக் போட்டு இருக்க..!!!

Joe…
அதிகாரம் கிடைக்குற வரைக்கும் “எந்த தப்பு நடந்தாலும் CM தான் காரணம்”னு சொல்ல வேண்டியது.அதிகாரம் கிடைச்ச உடனே “தனிமனிதன் தான் குற்றத்துக்கு காரணம்”னு சொல்ல வேண்டியது.
லாக் ஆஃப்
