ஓம் சக்தி…..பரா சக்தி…. எப்போ வரும் மின்சக்தி: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

balebalu

ADVERTISEMENT

திடீர் பதவி , பணம் கிடைத்தால் முன்பு
அவருக்கு லாட்டரி அடிச்சது ன்னு பேசி கொள்வார்கள்
இப்போ நிஜமாவே ஒரு லாட்டரிக்கு லாட்டரி அடிச்சிருக்கு

Black cat

ADVERTISEMENT

கரண்ட் இல்லாததால் எம்எல்ஏ வீடு முற்றுகையிட்ட மக்கள்..
எம்எல்ஏ வெளி ஊரு போயிருக்கார் என்று சொல்ல, அவர் தா எம்எல்ஏ என்று தெரியாமல் வீடு திரும்பிய மக்கள்

Kavya

ADVERTISEMENT

எதாவது நல்லது நடந்தா பழைய ஆட்சி தான் காரணம்…
கெட்டது நடந்தா மட்டும் புதிய ஆட்சி னு உருட்ட வேண்டியது..

balebalu

மீடியாக்கள்
சினிமாகாரங்க மாதிரி மாறு வேஷத்துல போயி
முதல் அமைச்சரை சந்திக்கலாமே
உடனே appointment கிடைக்குமே

பாக்டீரியா

ஓம் சக்தி…..பரா சக்தி…. எப்போ வரும் மின்சக்தி

iQKUBAL 

அதுல பாருங்க சம்பந்தி..
வெயிட் இல்லாம லேசா இருக்க “Lays” பாக்கெட் தான் நம்ம வெயிட் கூடுறதுக்கு காரணமே

ச ப் பா ணி

ஏதாவது உதவி வேணும்னா கேளு…
ஒரு ஐம்பதாயிரம் http://g.pay செய்ங்க்..
அவ்வளவு பெரிய உதவி கேட்காதப்பா..ஓகே

 AK mafia  NFA

இப்போ தான் 6 free சிலிண்டர் வேணான்னு ரீல்ஸ் போட்ட காசுல கரண்ட் அடுப்பு வாங்கிட்டு வந்தேன்……
கரண்ட்ட காணோம்

Sasikumar J

“கல்யாணத்துக்கு பிறகு…
பெண்களின் கை, கால் விலங்கு கட்டு அவிழ்க்கப்படும்…!
ஆண்களின் சுதந்திரம் மட்டும் மெது மெதுவா கட்டிப்போடப்படும்…!”

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share