இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

ArulrajArun
அதுல பாருங்க சம்பந்தி கூட்டு குடும்பமா இருந்த அதிமுக, அப்பா அம்மா இறந்த பிறகு தனி குடித்தனம் போறா மாதிரி நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கு

balebalu
தடி எடுத்தவன் தண்டல்காரன் – பழமொழி
விசில் அடிச்சு ரீல்ஸ் போடுபவன் விசாரணை அதிகாரி – புதுமொழி

ArulrajArun
~ ஊருக்குள்ள தான் நாலு பேரு நாலு விதமாக பேசுவாங்க ன்னு social media க்கு வந்தா ….
~ இங்க 40 பேரு 40 விதமா பேசிட்டு இருக்காங்க…

ஒபாமா
சரி விடு பாத்துக்கலாம்,
எல்லாமே சரி ஆகிடும்,
அமைதியா இரு ,
வேலையை தெளிவா பாரு.
ஆமா இப்ப இதெல்லாம் நீ யாருக்கு சொல்லிட்டு இருக்க?
~ எனக்கு நானே சொல்லிக்கிறேன் பா….

ச ப் பா ணி
நைட்டெல்லாம் தூக்கமே இல்ல மாமா
அவ நெனப்பா மாப்ள
இல்ல மாமா..பகல்ல தூங்கிட்டேன். அதான் தூக்கமில்ல

kundrathur Bala
Hello, Income Tax Department
உங்க office-க்கு TVK வர்த்தக அணி சார்பாக raid வரப்போறாங்க… உஷாரா இருங்க!

காண்டாமிருகர்
யாருடா நீ..
தவெக பாத்ரூம் பாதுகாப்பு அணி தலைவர்ம்மா.. ஆய்வு பண்ண வந்தேன்..

Writer SJB
அதிமுக B டீம்:- ஹலோ அமைச்சரவை பதவி ஏற்பு விழாவுக்கு நாங்க எப்ப வரணும்?
எங்களுக்கு எத்தனை அமைச்சர் பதவி ஒதுக்கி இருக்கீங்க ?
புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடந்து முடிஞ்சு போச்சு, கொஞ்ச நேரத்துல எல்லாருக்கும் டீ வரும் குடிச்சிட்டு கிளம்புங்க..!

லாக் ஆஃப்
