CM ஆலோசகர் பதவி ஒன்னு பார்சல்: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

ச ப் பா ணி

ADVERTISEMENT

அக்னி நட்சத்திரம் இனி மே மாசம் இல்லையாம்
மார்ச், ஏப்ரல் மாதங்கள் தானாம்

balebalu

ADVERTISEMENT

ஜோதிடத்தில் ஆர்வம் என்பதால் அதில் டாக்டரேட் முடித்துள்ளேன் – த வெ க MLA கனிமொழி
CM ஆலோசகர் பதவி ஒன்னு பார்சல்

ச ப் பா ணி

ADVERTISEMENT

அவள் மனதில் இடம்பிடிப்பது
அமைச்சரவையில்
இடம் பிடிப்பவதை விட கடினமானது

Joe…

ஏன் சார், உங்க இன்ஸ்பெக்சன பூராம் அம்மா உணவகம், அரசு ஆஸ்பத்திரில மட்டும்தான் காமிப்பீங்களா?!
இந்த RTO ஆபிஸ், பத்திர ஆபீஸ், முனிசிபல் ஆபிஸ்க்குலாம் போக மாட்டீங்களா?!

பாக்டீரியா

அய்யோ எதையாவது நா இப்ப ஆய்வு பண்ணியே ஆகனுமே…
அந்த ஆர்மி கேம்ப்ப ஆய்வு பண்ண போவோமா…

Taurus

கருப்பு, காந்தாரா மாதிரி படங்கள் ல தியேட்டர் ல audience க்கு சாமி வரும் போது
காஞ்சனா, அரண்மனை மாதிரி படங்கள் ல ஏன் audience க்கு பேய் பிடிக்க மாட்டிங்குது

𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚

மத்தவங்க கதையில் நாம வில்லனா இருக்கோமோ இல்லையோ நம்ம வாழ்க்கைக்கு நாம தான் வில்லன்.

தல அரவிந்த்

Today அறிவிப்பு ..
Insta reals போடும் Tvk தொண்டர்களுக்கு அரசு பணி 🔥
தளபதி Blast

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share