அங்கேயே தங்கிட்டியா நீ?: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

balebalu

ADVERTISEMENT

தூத்துக்குடியை port சிட்டியா மாற்றும் திட்டம் –
அடுத்து சென்னையை தலை நகரமா மாற்றும் திட்டம்,
ஊட்டி , கொடைகானலை மலை வாசஸ்தலமாக மாற்றும் திட்டம்,
தஞ்சையில் பெரிய கோவில் கட்டும் திட்டம்
வேற, வேற ,வேற ……

ச ப் பா ணி

ADVERTISEMENT

வயது காரணமாய் கிடைக்கும் மரியாதை வேறு,
வாழ்ந்ததின் காரணமாய் கிடைக்கும் மரியாதை வேறு

iQKUBAL 

ADVERTISEMENT

When someone said, உனக்கென்னப்பா.. உன் ஆபிஸ்ல நீ பெரிய ஆளு..
Me :~ லீவு வேணும்..
Manager :~ முடியாது..
பாத்தியா.. இதான் என் லட்சணம்..

செங்காந்தள்

விலை ‘கட்டுக்குள்’ அடங்கி இருப்பது கீரை, கறிவேப்பிலை, பொதினா போன்றவைகள் தான்…!!!

Sasikumar J

எப்பவும் ‘பிரிஷ்கா’ இருக்கணும் ஆசை இருக்கும்,
ஆனா லைஃப் டீ’ ல டிப் பண்ண ‘ரஸ்க்’ மாதிரி தான் போகும்…!

𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚

பொய்க்காரன் கிட்ட போயி ஏன் பொய் சொன்னனு கேக்குறதுல எந்த பயனும் இல்ல.
அதுக்கு அவன் இன்னொரு பொய் தான் சொல்ல போறான்.

Writer SJB

அதிமுக கட்சியை உடைச்சது யாரு -விஜய்
அதிமுகவுக்கு ஆட்சியில் பங்கு தரப் போவது யாரு – விஜய்
அதிமுக MLA வீட்டுக்கு sofa அனுப்பி பின்னாடியே போனது யாரு- விஜய்
அதிமுகவுடன் குதிரை பேரம் பேசி ஆதரவு வாங்கியது யாரு- விஜய்
தூய ஆட்சி தருவேன்னு சொன்னது யாரு- விஜய்.

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share