எனக்கு CM ஆகணும் போல இருக்கு : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரொல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

ச ப் பா ணி

ADVERTISEMENT

வீட்டுக்காரன் இன்னும் தூங்கிட்டே இருக்கான்..
மிக்ஸியை ஆன் பன்னிட வேண்டியதுதான்

balebalu

ADVERTISEMENT

பரந்தூர் விமான நிலையம் வருதோ இல்லையோ
பனையூர் விமான நிலையம் வந்தே ஆகணும்

iQKUBAL 

ADVERTISEMENT

கடவுள் பண்ணுன புத்திசாலித்தனமான விஷயமே, கடவுள் இல்லைன்னு நம்ப வச்சது தான்..

ச ப் பா ணி

மக்கள்: என்னய்ய வெய்யில் காலத்தில கன மழை அலர்ட்
அக்னிநட்சத்திரம்: அதான எனக்கும் தெரியல

G.Ø.A.T

” உங்களையும் ரெஸ்டே இல்லாம உழைக்க வச்சேன் “
அரசு ஊழியர்கள் : அதுனால தான் மாத்தி போட்டோம் !

டிங் டாங்

முதலமைச்சர் விஜய் தன்னுடைய மதிய உணவை தானே கொண்டு வருகிறார்
– செய்தி
நாங்க மட்டும் என்ன சிக்கி முக்கி கல்லை வச்சு உரசி ஆஃபிஸ் ல உக்கார்ந்து சமைச்சு சாப்பிட்டுட்டு இருக்கோமா?

கோவிந்தராஜ்

பொண்ணு கிடைச்சாலும் புதன் ( கிழமை ) கிடைக்காது னு சொன்னாங்க 
இது வரை 780 புதன் கிழமை வந்திருச்சு பட் அவங்க சொன்ன பொண்ணு தான் கிடைக்கல இன்னும்

மெக்கானிக் மாணிக்கம்

~தேர்தல் வர எவ்ளோ நாள் இருக்கு
~இன்னு 5 வருஷம் இருக்கு
~எனக்கு CM ஆகணும் போல இருக்கு

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share