இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

ArulrajArun
~சாதாரண நேரத்துல சிலிண்டர் விலையை ஏத்தி இருந்தா கூட உன்ன சும்மா விட்டு இருப்பேன் ,
ஆனா உழைப்பாளர் தினம் அதுவுமா சிலிண்டர் விலையை ஏத்தி இருக்க பார்த்தியா..

அண்ணாச்சி
தவெக ” ஆச்சரியங்களை “
ஏற்படுத்தும்…. வைகோ
-என்ன..சிம்ரன்
இதெல்லாம்….!!!

ச ப் பா ணி
கூகுள் வாய்ஸ் டைப்பிங்:
*சீரும் சிறப்புமாக
*சேலம் செருப்புமாக

டிங் டாங்
“யாரையாவது கோபப்படுத்த வேண்டும் என்றால், அவர்களைத் திட்டவோ அடிக்கவோ வேண்டாம். மாறாக, ‘என்ன ஜாலியா இருக்க போல?’ என்று கேட்டாலே போதும்.”
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
Twitter ஆ இது?
எதோ mental hospital வந்த மாதிரியே இருக்கு.

அண்ணாச்சி
’தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் மக்களை சந்திப்பேன்’ – விஜய்
-நடிக்க போறத சொல்லுதாரோ…!!
ச ப் பா ணி
கடினமாய் உழைத்தவர்கள் முன்னேறவில்லை,
கவனமாய் உழைத்தவர்களே முன்னேறியுள்ளனர்.!!

கோவிந்தராஜ்
எப்பவும் கலைஞரையே கிண்டல் பண்ணிட்டு இருக்கியே இன்னைக்கு சம்பளத்தோட லீவு எப்படி இருக்கு.
சூப்பரா இருக்கு.
அதை கொண்டு வந்ததே அவருதான்.
-MayDay
லாக் ஆஃப்
