நீ கோடிஸ்வரி உனக்கு சிலிண்டர் கிடையாது: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க…

mohanram.ko

ADVERTISEMENT

வேலை கிடைச்சா, கை நிறைய சம்பாதிக்கலாம்னு சொன்னாங்க…
சில்லறையா வாங்கினால் தான் கை நிறையுது…

ச ப் பா ணி

ADVERTISEMENT

உலகமே சிலருக்கு அழகாய் தெரிவது..
கண்ணுக்கு கண்ணாடி போட்ட பிறகுதான்

கோவிந்தராஜ்

ADVERTISEMENT

மாசம் 22 ஆயிரம் சம்பளம் வாங்குறேன்
நீ கோடிஸ்வரி உனக்கு சிலிண்டர் கிடையாது

mohanram.ko

கணவன்- உன் சமையலறையில் நான் உப்பா , சர்க்கரையா?
மனைவி -சமையல்காரனே நீதான்..

Mannar & company

ஸ்கூல்.. காலேஜ்னு எதுக்குடா போனீங்க எப்ப பாரு என்கிட்ட வந்து நொய்யின்னு..
-Chatgpt, Gemini

கோவிந்தராஜ்

எவன கேட்டாலும் லவ் பண்ணிட்டு இருக்கேன்னு சொல்றானுங்க..

ஆனா கல்யாண பத்திரிக்கை வைக்க வரும் போது கேட்டா அரேஞ்ச் மேரேஜ்னு சொல்றானுக……

Mannar & company

சாதிக் கொடுமைக்கு நிகரானதுதான் ஆண்ட்ராய்டு யூசர்..
ஆப்பிள் ஐபோன் யூசர்னு பிரிச்சு பேசுறதும்!!

அண்ணாச்சி

2031 தேர்தலில்

 இதை சொல்லி வாக்கு கேக்கவா….!? 

– பரந்தூர் விமான நிலையம்

iQKUBAL 

யானைக்கும் அடி சறுக்கும்..

எப்ப பாத்தாலும் சறுக்கிக்கிட்டே இருந்தா என்னடா பண்றது.. 

லாக் ஆப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share