இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

ArulrajArun
பணத்திற்கு வாசனை கிடையாது ஆனால் எல்லோரும் பணத்தின் பின்னால் மோப்பம் பிடித்து அலைகிறார்கள்…

mohanram.ko
என்னடா இது… பிஜிஎம்…. சினிமா பாட்டு… ஸ்லோ மோஷன்ல படம் போயிட்டு இருக்கு….
ஆமாம் ணே, நியூஸ் சேனல்னா அப்படித்தான் இருக்கும்….

balebalu
ஏண்ணே அவனை அடிக்குறீங்க
MLA க்கு எல்லாம் கார் கொடுக்குறாங்க
அவங்க போடுற ரீல்ஸ்
எடுத்து கொடுக்குற
கேமிராமேன் க்கெல்லாம்
கார் எப்போ கொடுக்க போறாங்க ன்னு கேக்குறாம்ப்பா

ArulrajArun
பொதுமக்கள் ~ சட்டசபை நிகழ்வுகள்;
இந்த மாதிரி தான் சட்டசபையில இவ்வளவு நாளா பேசிட்டு இருந்தீங்களா ….

அண்ணாச்சி
விசிகவும் “ஆளும் ” கட்சிதான் –
திருமாவளவன்
-விஜய் க்கு தெரியுமா..?

பரமசிவம் ராமசாமி
அவன் குழந்தையா
இருக்கும் போது கன்னுகுட்டின்னு கூப்டுருப்பாங்க. !!!
அவன் வளர்ந்த பிறகு எருமன்னு கூப்புடுவாங்க அவ்வளவு தாங்க ..
முடிஞ்சது ஜோலி!!!

Mannai
அல்லும் பகலும் மக்களுக்காக அயராது உழைக்கும் எங்களுக்கு ஊர் சுற்ற இன்னோவா காரும்,
போட்டோ மற்றும் ரீல்ஸ் போட ஆப்பிள் போனும் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
டிங் டாங்
குணமாவதைவிட டிஸ்சார்ஜ் ஆவதையே விரும்புவோம்
-அரசுஆஸ்பத்திரி

Corporate Thamizhan
என் குணம் என்னவோ வைரம் தான்
ஆனால் அதை வாங்கும் அளவிற்கு யாரும் இங்கு இல்லை….
single
படிக்காதவன்
வாழ்ந்தா எம்எல்ஏ மாதிரி வாழணும்’னு இனி வருங்காலங்களில் பேசப்படும் இல்லடா…

லாக் ஆஃப்
