போன வாரம்தானே முன் ஜாமின் கொடுத்தேன் : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளத்தில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

ArulrajArun

ADVERTISEMENT

தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு 3,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஆணையம் உத்தரவு
-இயற்கையா வர்ற தண்ணீர ஒரு குழு அமைச்சு திறக்க சொல்லுற அளவுக்கு கொண்டு வந்துட்டீங்க பாத்தீங்களா .,

Bala Vel

ADVERTISEMENT

வங்கிகளுக்கு கொல குத்து
வருமானம் மாப்ள!…

எப்படி மாமா!

ADVERTISEMENT

வங்கி கணக்கில்
மினிமம் பேலன்ஸ் இல்லைன்னு இல்லாதவங்கிட்ட
கடந்த வருடம்
எடுத்த தொகை
7000 கோடி மாப்ள!

Sasikumar J

Take Home Salaryன்னு பேர் மட்டும் தான் வச்சிருக்காங்க…!
ஆனா முழுசா வீட்டுக்கு வந்து சேர்ந்ததே இல்ல…!!

iQKUBAL

ஏழைகள் வயிறார சாப்டனும்னு ஹோட்டல் நடத்துறோம்..
Meals எவ்வளோ??
199+gst.. குழம்பு தனியா வாங்கணும்.

ArulrajArun

Village parithabangal;
யாரு ஆட்சிக்கு வந்தாலும் நான் ஒயின் ஷாப் ஒழிச்சிட்டேன் , குடிகாரங்கள மறைச்சு வச்சிட்டேன்னு சொல்றாங்க தவிர ஊருக்குள்ள சுத்துற ஒரு நாலு பேருக்கு தினமும் காலையில சரக்கு எப்படி கிடைக்குதுன்னு தெரியல

கோழியின் கிறுக்கல்!!

தொடர்ந்து பேசியவர்கள்,
இன்று தொடர்பில் கூட இல்லை என்பதே வாழ்வின் பெரும் சோகம்!!

NU rizzLina

Rs 10 : Judge அய்யா, முன்ஜாமின் வேணும் ?

Judge : போன வாரம் தானப்பா குடுத்தேன் ….

Rs 10 : அது போனவாரம் பேரம் பேசுன வழக்குக்கு 

இது இந்த வாரம் Tasmac வழக்குக்கு …..
நீதிபதி : ஏம்ப்பா , மடியில கனம் இருக்கா ?
10 ரூபா : மடியில கனம் இல்லைங்கயா …..
நீதிபதி: அப்போ , உனக்கு ஜாமீன் இல்ல…..

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share