இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

balebalu
டெல்லி மேலிடம்
தமிழ்நாட்டில்
A to Z எல்லா பிரபலங்களையும் வைத்து
‘ பிரான்ச் ஆபீஸ் ‘ ஆரம்பிச்சுடுவாங்க போல

iQKUBAL
படிப்ப முடிச்சா முன்னேறலாம்னு வாத்தியார் ஏமாத்துனாரு..
கல்யாணம் பண்ணா நிம்மதியா இருக்கலாம்னு பெத்தவங்க ஏமாத்துனாங்க..
நல்லா வேலை பாத்தா, நெறையா சம்பாதிக்கலாம்னு மொதலாளி ஏமாத்துனாரு..
ஒரு நாள் இது எல்லாமே சரியாகிடும்னு என்னை நானே ஏமாத்திக்கிறேன்..

Gopi’s Troll 2.0
20000 Book படிச்சேன் – அண்ணாமலை
436 திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தோம் – விஜய்
ரெண்டும் ஒண்ணுக்கு ஒண்ணு சளச்சது இல்ல..

Shiva Flix
உலகின் தலைசிறந்த பொய்?
நீ சம்பாதிக்கும் போது உனக்கு பிடிச்சதை வாங்கிக்கலாம்.

Jeniffer
ஏரியா கவுன்சிலர் ADMK… மேயர் DMK… எம் எல் ஏ TVK… என்ன மாதிரியான வாழ்க்கை இது

Sasikumar J
வாட்ஸ் அப்பில் ‘ஸ்டேட்டஸ்’ வைத்தாலும், அதுலையும் யாரு வச்சி இருக்காங்க அப்படின்னு ‘ஸ்டேட்டஸ்’ பாத்து தான் அதையும் பாக்குறாங்க…!

சரவணன். 𝓜 GENZ
இயக்கம் தொடங்கி அரசியல் கட்சியாக்குவேன்”-அண்ணாமலை அரசியல் கட்சியாக்கி மறுபடியும் இயக்கமாக்குவாரு போல

Writer SJB
ஒன்னே கால் மணி நேரத்துல 436 திட்டங்களின் பெயர்களை கூட படிக்க முடியாது அப்புறம் என்ன ஆலோசனை பண்ணி இருப்பாங்க..?

லாக் ஆஃப்
