ADVERTISEMENT

கட்சி ஆரம்பிக்கிறது எல்லாம் ரொம்ப சுலபம்: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

Sasikumar J

ADVERTISEMENT

பால் விலை ஏறிடுச்சு அப்படின்னு தயிர், மோர் விலை ஏறினா அதுல ஒரு நியாயம் இருக்கு, பெட்ரோல் விலை ஏறிடுச்சு அப்படின்னு சொல்லி மோர் விலை எல்லாம் ஏத்துறீங்களே இது உங்களுக்கே நியாயமா இருக்கா..?

Writer SJB

ADVERTISEMENT

தோற்றவன் பின்னாடி செல்லுங்கள் நிறைய கற்றுக் கொடுப்பான்
ஜெயித்தவன் பின்னாடி செல்லாதீர்கள் பியர் மட்டும் தான் கொடுப்பான்.

QKUBAL

ADVERTISEMENT

எலக்சன் முடிஞ்சிடுச்சு..
IPL முடிஞ்சிடுச்சு..
அடுத்து என்ன BiggBoss-ah.

பரமசிவம் ராமசாமி

வீட்டுல உள்ள கண்ணாடி முன்னாடிதான் நம்ம முகத்தை பார்க்கணும்…
வண்டியில உள்ள கண்ணாடியில பின்னாடி வருகிற வண்டியைத்தான் பார்க்க வேண்டும்.
இல்லேனா..
நம்மள ஆஸ்பத்திரியில தான் பார்க்க முடியும்..!!

Backpacker

எல்லாவற்றிலும் ப்ளாக் & வொயிட் ஆக இருப்பேன் – விசய்
அந்த ரோல்ஸ் ராயல்ஸ்…
அது பிளாக்குடா

படிக்காதவன்

இப்பலாம் படிக்கிறது வேலை தேடுறதுதான் கஷ்டம்
அரசியல்வாதியாகுறது கட்சி ஆரம்பிக்கிறதெல்லாம் ரொம்ப சுலபம்’ங்கிற மாதிரியாட்சி…

Writer SJB

விஜய் முதலமைச்சர் இல்லைன்னு எப்ப சொன்னேன்..?
அவர் முதலமைச்சர் மாதிரி நடந்துக்கிட்டா நல்லா இருக்கும்னு தானே சொன்னேன்..!!!

Dr Mubarak

“நீ தான்யா ஒரு மாசமா CM”ன்னு சொன்னாலும் நம்பல…
ராத்திரி எல்லாம் ஸ்டாலின் சார், ஸ்டாலின் சார் ன்னு ஒரே அழுகை….

AK mafia

சப்ஜெக்ட் பேரு கோட் கோவாலு….
Script இருந்தா சீரும்….
Script இல்லாட்டி தூங்கும்….

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share