தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8:00 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில், இந்த இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் தவெக முன்னிலை வகித்து வருகிறது.
தாராபுரம் 10ஆவது சுற்று நிலவரம்
சத்தியபாமா – 27,649 (த.வெ.க.)
பானுமதி – 23,521 (அ.தி.மு.க.)
சுகன்யா – 22,503 (தி.மு.க.)
கார்த்திகா – 2,156 (நா.த.க.)
லட்சுமணன் – 509 (சி.பி.ஐ.)
மதுராந்தகம் 8 ஆவது சுற்று நிலவரம்
மரகதம் குமாரவேல் – 31,067 (த.வெ.க.)
பரந்தாமன் – 20,648 (தி.மு.க.)
கனிதா சம்பத் – 17,681(அ.தி.மு.க.)
ஜானகி ராமன் – 925 (நா.த.க.)
சுகந்தி – 766 (சி.பி.எம்.)
தாராபுரம் 11ஆவது சுற்று நிலவரம்
சத்தியபாமா – 31,327 (த.வெ.க.)
பானுமதி – 25,841 (அ.தி.மு.க.)
சுகன்யா – 24,363 (தி.மு.க.)
கார்த்திகா – 2,499 (நா.த.க.)
லட்சுமணன் – 528 (சி.பி.ஐ.)
