Skip to content
  • முகப்பு
  • அரசியல்
    • அரசியல்
    • சட்டமன்றத் தேர்தல் 2026
    • நாடாளுமன்றத் தேர்தல்
  • சமூகம்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • சினிமா
    • செய்தி
    • சினிமா விமர்சனம்
    • ஓடிடி
    • போட்டோ கேலரி
  • கல்வி
    • போட்டித்தேர்வுகள்
    • கல்வி உதவி
  • பணம்
    • பொருளாதாரம்
    • சந்தை
    • முதலீடு
    • வேலைவாய்ப்பு
  • லைஃப்ஸ்டைல்
    • உடல்நலம்
    • மனநலம்
    • வீட்டு மருத்துவம்
    • ரெசிப்பி
    • பியூட்டி & பேஷன்
  • சிறப்புக் கட்டுரை
  • டிஜிட்டல் திண்ணை
  • இதர
    • டெக்
      • கேட்ஜெட்டுகள்
      • கம்ப்யூட்டர்
      • AI
    • விளையாட்டு
      • ஐ.பி.எல்
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • புரோ கபடி
    • வைரல்
      • சமூக ஊடகம்
      • பரபர செய்திகள்
      • அப்டேட் குமாரு
      • வினோதச் செய்திகள்
    • ஆட்டோமொபைல்
    • ஆன்மிகம்
    • Fact Check

கிச்சன் கீர்த்தனா: வாழைப்பழம்- வேர்க்கடலை மில்க்‌ஷேக்

Published On: 29 Jul 2024, 6:29 AM

| By christopher

WhatsAppFacebookXLinkedInTelegramShare

 

வாரத்தின் முதல் அலுவலக நாள் இன்று. காலையில் அவசர அவசரமாக என்ன செய்து சாப்பிடலாம் என்று நினைப்பவர்களுக்கு எளிதாகச் செய்யக்கூடிய ஹெல்த்தியான இந்த வாழைப்பழம் – வேர்க்கடலை மில்க்‌ஷேக் ரெசிப்பி உதவும். நாள் முழுவதும் புத்துணர்ச்சி தரும்.

ADVERTISEMENT

என்ன தேவை?
பச்சை வேர்க்கடலை (தோலுடன்) – 100 கிராம்
பேரீச்சம்பழம் – 3 (கொட்டை நீக்கவும்)
வாழைப்பழம் – 2
தண்ணீர் – 2 கப்
லவங்கப்பட்டைத்தூள் – அரை சிட்டிகை

எப்படிச் செய்வது?

ADVERTISEMENT

வேர்க்கடலையை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் காலை, ஊறவைத்த வேர்க்கடலையுடன் மற்ற எல்லா பொருள்களையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வடிகட்டிப் பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

இந்தியா தோல்வி.. முதன்முறையாக ஆசிய கோப்பை வென்ற இலங்கை மகளிர் அணிபுதுச்சேரி மருத்துவக் கல்லூரி: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Photo of author
christopher

இதையும் படிங்க!

வாரத்தில் முதல் நாளிலேயே அதிரடியாக சரிந்த தங்கம் விலை நிலவரம் இதோ!
4 மாவட்டங்களில் இன்று கனமழை.. அடுத்த 6 நாட்கள் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு பாருங்க!
போலியோ சொட்டு மருந்து முகாம் : குழந்தைகளுக்கு மருந்து வழங்கிய முதல்வர் விஜய்!
பள்ளிகளிடம் ரூ100 கோடி மோசடி.. மாஜிஸ்திரேட் முன் இன்று பி.டி. அரசகுமார் ஆஜர்!
தனியார் பள்ளிகள்.. ரூ.100 கோடி மோசடி- பி.டி. அரசகுமார் கைது! கூட்டாளிக்கு வலைவீச்சு!
WhatsAppFacebookXLinkedInTelegramShare
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
About Us | Contact Us | Terms & Conditions | Privacy Policy
© 2026 - All Rights Reserved to Minnambalam
Share
WhatsAppFacebookMessengerXTelegramLinkedInCopyThreadsSMSTumblrEmailPinterestMastodonBufferBlueskyFlipboardHacker NewsLineMixPrintRedditVKXingYummly