கரூர் ஆட்சியர் மாற்றம்!

Published On:

| By Kavi

கரூர் மாவட்ட ஆட்சியராக முத்துக்குமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி தலைமை செயலாளர் சாய் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ADVERTISEMENT

அந்த உத்தரவில்,

வேளாண்மை துறை இயக்குனராக இருந்த முருகேஷ் மாநில மனித உரிமைகள் ஆணைய செயலாளராகவும், 

ADVERTISEMENT

மீன்வளத்துறை இயக்குனர் முரளிதரன் வேளாண்மை துறை இயக்குனராகவும் 

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை இயக்குனர் முத்துக்குமரன் கரூர் மாவட்ட ஆட்சியராகவும், 

ADVERTISEMENT

திருவள்ளூர் பயிற்சி துணை ஆட்சியர், பொன்னேரி சார் ஆட்சியராகவும்

செங்கல்பட்டு பயிற்சி துணை ஆட்சியர், ஸ்ரீபெரும்புதூர் சார் ஆட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share