தமிழ்நாட்டின் நவீன சிற்பியாக திகழ்ந்த கலைஞரின் பிறந்த நாள் இன்று ஜூன் 3. 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ந் தேதி கலைஞர் (Kalaignar) மறைவெய்தினார்.
2017-ம் ஆண்டு கலைஞரின் 94-வது பிறந்த நாள் படத் தொகுப்பு:
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர்



கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த அகில இந்திய தலைவர்கள்




கலைஞரின் 94-வது பிறந்த நாள் பொதுக் கூட்டம் சென்னையில் ஜூன் 4-ந் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. அக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, பீகார் முதல்வராக இருந்த நிதிஷ்குமார், இடதுசாரி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, ஜம்மு காஷ்மீரத்தின் ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



