VIDEO: ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’.. யுவன் குரலில் ‘அய்யய்யோ அம்மாடி’ பாடல் ரிலீஸ்- கொண்டாடும் ரசிகர்கள்!

Published On:

| By Mathi

Jason Sanjay's 'Sigma': Yuvan Shankar Raja's 'Ayyayyo Ammadi' Song Release

முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் (Jason Sanjay) இயக்கி வரும் முதல் படமாக சிக்மாவின் (Sigma) 2-வது பாடல் வெளியாகி உள்ளது.

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சிக்மா திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சந்தீப் கிஷன் நடித்து வருகிறார்.

ADVERTISEMENT

சிக்மா படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியான நிலையில் நேற்று மாலை 2-வது பாடலான ”அய்யய்யோ அம்மாடி” ரிலீஸ் ஆகி உள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் குரலில் வெளியாகி உள்ள இந்த பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Ayyayo Ammaadi - Lyrical | Sigma | Sundeep | Faria | Yuvan | Thaman S | Jason Sanjay
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share