விஜய் சேதுபதி+பாலாஜி தரணிதரன் காம்போவின் 3-வது படம் ‘பத்தா’.. மிரட்டல் ஃபர்ஸ்ட் லுக்!

Published On:

| By Mathi

Vijay Sethupathi, Balaji Tharaneetharan Reunite 'Baththa'

விஜய் சேதுபதி நடிக்கும் 56-வது படம் “பத்தா” (Baththa). விஜய் சேதுபதியின் “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்”, “சீதக்காதி” ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி தரணிதரன், “பத்தா” படத்தின் இயக்குநர். இத்திரைப்படத்தை இயக்குநர் அட்லீ தயாரிக்கிறார்.

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 3-வது படமான “பத்தா”, அக்டோபர் 1-ந் தேதி திரைக்கு வருகிறது. சாய் அபயங்கர், இந்த திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

ADVERTISEMENT

“பத்தா” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share