நடிகர் சூரி தமது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் திடீரென ரசிகர்களை சந்தித்து ஃசெல்பி எடுத்துக் கொண்டார்.
”அண்ணன் சூரி தலைமை ரசிகர்கள் நற்பணி மன்றம் ரசிகர்கள் சந்திப்பு” என்ற பேனருடன் சென்னை எம்.ஆர்.சி. நகரில் ரசிகர்களை நேற்று ஆகஸ்ட் 12-ந் தேதி சந்தித்தார் நடிகர் சூரி.

இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.
