தவெக ஆட்சி அமைக்க முஸ்லிம் லீக் ஆதரவு!

Published On:

| By Mathi

IUML TVK Support

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதனையடுத்து தவெக தலைவர் விஜய் ஆட்சிக்கான ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share