இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் ஆபீசில் 2,095 காலி பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
அஞ்சல் துறை பதவி: Gramin Dak Sevaks – GDS, Branch Postmaster – BPM, உதவி கிளை அஞ்சல் தலைவர் Assistant Branch Postmaster – ABPM, தபால்காரர்கள் Dak Sevaks
கல்வித் தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது: 18 முதல் 40 வயது வரை (அரசு விதிகளின்படி வயதுத் தளர்வு உண்டு)
தேர்வு மற்றும் நேர்காணல்: 10-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தர வரிசை
ஆன்லைன் ஒருமுறை பதிவு செய்தல் One-Time Registration: 31.08.2026 முதல் 19.09.2026 வரை (மாலை 17:00 மணி வரை)
ஆன்லைன் விண்ணப்பங்கள் மற்றும் கட்டணம் செலுத்துதல்: 02.09.2026 முதல் 21.09.2026 வரை (மாலை 17:00 மணி வரை)
ஆன்லைன் கட்டணம் செலுத்துவது உட்பட பதிவு/விண்ணப்பப் படிவங்களில் திருத்தங்கள் செய்ய: 23.09.2026 முதல் 24.09.2026 வரை
வெப்சைட்: http://indiapostgdsonline.gov.in
முழு விவரம்:
