வேலைவாய்ப்பு : ICF-ல் பணி!

Published On:

| By Kavi

இந்திய ரயில்வேயின் உற்பத்தி பிரிவான ICF எனப்படும் ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 1010

ADVERTISEMENT

பணியின் தன்மை : Apprentices

வயது வரம்பு : 15- 24

ADVERTISEMENT

ஊக்கத்தொகை: ரூ.6000 – ரூ.7000/-

கல்வித் தகுதி: 10th/Matric/SSLC, Diploma, 12th/HSC

ADVERTISEMENT

கடைசித் தேதி : 11-08-2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share