சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் இன்று ரூ.800 வரை குறைந்துள்ளது நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச சந்தை விலை நிலவரம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உலகளாவிய தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.2,30,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.100 குறைந்து ரூ.13,390 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.800 குறைந்து ரூ.1,07,120 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.115 குறைந்து ரூ.10,970 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.920 குறைந்து ரூ.87,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 14 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.100 குறைந்து ரூ. 8,750க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.230க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 10,000 வரை சரிந்து ரூ.2,30,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)
| 20-10 -2026 | 1,08,560 |
| 19-10 -2026 | 1,08,280 |
| 18-10 -2026 | 1,08,280 |
| 17-10 -2026 | 1,08,280 |
| 16-10 -2026 | 1,08,120 |
| 15-10 -2026 | 1,08,120 |
| 14-10 -2026 | 1,08,720 |
| 13-10 -2026 | 1,09,480 |
| 12-10 -2026 | 1,09,760 |
| 11-10 -2026 | 1,11,040 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)
| 20-10 -2026 | |
| 19-10 -2026 | |
| 18-10 -2026 | 240 |
| 17-10 -2026 | 240 |
| 16-10 -2026 | 240 |
| 15-10 -2026 | 240 |
| 14-10 -2026 | 245 |
| 13-10 -2026 | 245 |
| 12-10 -2026 | 245 |
| 11-10 -2026 | 245 |
