ஆயுத பூஜை நாளில் தங்கம் வாங்கும் ஐடியா இருக்கா.. இன்றைய விலை நிலவரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னையில் 22 கேரட் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் இன்று (அக்டோபர் 19) ரூ.280வரை உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை விலை நிலவரம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உலகளாவிய தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.35 உயர்ந்து 13,570 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.280 உயர்ந்து ரூ.1,08,560 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.30 உயர்ந்து ரூ.11,155 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.240 உயர்ந்து ரூ.89,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

மேலும் 14 கேரட் தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.8900க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 2,40,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)

18-10 -20261,08,280
17-10 -20261,08,280
16-10 -20261,08,120
15-10 -20261,08,120
14-10 -20261,08,720
13-10 -20261,09,480
12-10 -20261,09,760
11-10 -20261,11,040
10-10 -20261,11,040
9-10 -20261,10,520

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

18-10 -2026240
17-10 -2026240
16-10 -2026240
15-10 -2026240
14-10 -2026245
13-10 -2026245
12-10 -2026245
11-10 -2026245
10-10 -2026245
9-10 -2026245

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share