நகை வாங்க கிளம்பியாச்சா.. லேசாக எகிறிய தங்கம் விலை.. இன்றைய நிலவரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னையில் இன்று (அக்டாபர் 17) 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ.160 வரை உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை விலை நிலவரம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உலகளாவிய தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000க்கு விற்பனை செய்யப்படுகிறது

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.20 உயர்ந்து 13,535 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 160 உயர்ந்து ரூ.1,08,280 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

அதேபோல் 18 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.11,125 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.80 உயர்ந்து ரூ.89,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் 14 கேரட் தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.8900க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 2,40,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)

16-10 -20261,08,120
15-10 -20261,08,120
14-10 -20261,08,720
13-10 -20261,09,480
12-10 -20261,09,760
11-10 -20261,11,040
10-10 -20261,11,040
9-10 -20261,10,520
8-10 -20261,09,680
7-10 -20261,09,680

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

16-10 -2026240
15-10 -2026240
14-10 -2026245
13-10 -2026245
12-10 -2026245
11-10 -2026245
10-10 -2026245
9-10 -2026245
8-10 -2026245
7-10 -2026245

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share