ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

Published On:

| By Kavi

தமிழகத்தில் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்தது முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் அடிக்கடி மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

அந்த வகையில் இன்று மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எல்காட் நிர்வாக இயக்குநர் கார்த்திகேயன், பேரூராட்சிகள் இயக்குனராகவும்

ADVERTISEMENT

பேரூராட்சிகள் இயக்குநராக இருந்த பிரியங்கா, இ-சேவை இயக்குனராகவும்

அயல்பணியில் இருந்து திரும்பிய விஷ்ணு சந்திரன், ‘எல்காட்’ நிர்வாக இயக்குனராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share